தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள் - முதல்வர் அழைப்பு

73பார்த்தது
தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள் - முதல்வர் அழைப்பு
தமிழ்நாட்டில் நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் தொழிற்புரட்சிக்கும் பொருளாதார எதிர்காலத்துக்கும் தலைமை தாங்க தமிழ்நாடு தயாராக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபெறும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வீர். 50 ஆண்டுகள் கடந்த நிலையில், அண்ணாவின் தொலைநோக்கின் ஆற்றலுக்கான சான்றாக தமிழ்நாடு விளங்குகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி