நாகேஷின் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சோகம்

56பார்த்தது
நாகேஷின் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சோகம்
நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக வீட்டை விட்டு ஓடி வந்த நாகேஷ், சினிமாவில் முன்னேறத் தொடங்கியிருந்தார். ஏழ்மையில் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தாயாரை மகிழ்விக்க உழைத்து சம்பாதித்த பணத்தையும், காரையும் வாங்கிக்கொண்டு தாயாரைத் தேடிச் செல்லும் பொழுது அவர் ஏற்கனவே உடல் நலக்குறைவால் இறந்திருந்தா். அவருக்கு இறுதி சடங்கு கூட செய்ய முடியாத நிலைமை நாகேஷுக்கு ஏற்பட்டது. இது நாகேஷுக்கு தன் வாழ்நாள் இறுதிவரை மாபெரும் சோகமாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி