தனியாக நாங்கள் தேர்தலில் ஜெயிப்போம்: ஆதவ் அர்ஜுனா

51பார்த்தது
தனியாக நாங்கள் தேர்தலில் ஜெயிப்போம்: ஆதவ் அர்ஜுனா
பாஜகவை எதிர்ப்பது போல எதிர்த்து மறைமுக கூட்டணியில் திமுக உள்ளது என தவெகவின் ஆதவ் அர்ஜுனா கூறினார். "அதிமுக நேரடியாக சென்று பாஜகவை சந்தித்து விமர்சனத்தை எதிர்கொள்கிறது. ஆனால் திமுக மறைமுகமாக வெள்ளைக் குடையுடன் சென்று மோடியை சந்திக்கும். தனியாக நாங்கள் தேர்தலில் ஜெயிப்போம். உங்களுக்கு ஓய்வு கொடுக்க தயாராகிவிட்டோம். உங்களுடைய 70 வருட அரசியல், மன்னராட்சி குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி