டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

83பார்த்தது
டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச். 27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 2025-30ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எதிர்த்தே இந்த போராட்டம் நடக்கிறது. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது, மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுநர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி