தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

52பார்த்தது
தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்(92 வயது) உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனிடையே தற்போது உடல்நலக் குறைவால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து தற்போதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி