நீர் விஷமாகும்... இந்த தவறை செய்தால்

66பார்த்தது
நீர் விஷமாகும்... இந்த தவறை செய்தால்
மிக விரைவாக தண்ணீர் குடித்தால் நீர் விஷம் ஏற்படுகிறது. இது சோடியம் போன்ற நமது இரத்தத்தில் உள்ள முக்கியமான பொருட்களின் சமநிலையை சீர்குலைக்கும். ஒருவருக்கு நீர் விஷம் ஏற்பட்டால், அவர்கள் வயிற்றில் வலியை உணரலாம், தலைவலி, குழப்பம் ஏற்படலாம், மேலும் தீவிரமான சந்தர்ப்பங்களில், கோமா நிலைக்கும் கூட செல்லலாம். மேலும், அதிகமாக தண்ணீர் குடித்தால், நம் உடலில் உள்ல எலக்ட்ரோலைட்டுகளை, குறிப்பாக சோடியத்தை நீக்கிவிடலாம்.

தொடர்புடைய செய்தி