சூட்கேஸில் பெண் உடலுடன் செல்லும் குற்றவாளி - அதிர்ச்சி காட்சிகள்

76பார்த்தது
சென்னை துரைப்பாக்கத்தில் தீபா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவை கொலை செய்துவிட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து மணிகண்டன் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பெட்டியை தூக்க முடியாமல் அவர் இழுத்துச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. மணிகண்டனை போலீசார் கைது செய்த நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நன்றி: NEWS 18 TAMILNADU

தொடர்புடைய செய்தி