திருப்பதி லட்டு விவகாரம்- ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கம்

80பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம்- ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கம்
திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய் வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், 'நாங்கள் தயாரிக்கும் நெய்யில் எந்த குறைபாடும் இல்லை. நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கும் உட்பட தயார்' என திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட பிரச்சனை, பக்தர்கள் மனதில் பாதித்துள்ளதாக ஒருபக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி