இறுதி வரையில் நிறைவேறாமல் போன வி.ஜே. சித்ராவின் ஆசை

1507பார்த்தது
இறுதி வரையில் நிறைவேறாமல் போன வி.ஜே. சித்ராவின் ஆசை
வி.ஜே.சித்ரா உயிரிழந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரின் மரணம் தொடர்பான வழக்கில் கணவர் ஹேம்நாத் இன்று (ஆகஸ்ட் 10) நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். சித்ராவின் ஒரு ஆசை இறுதிவரை நிறைவேறவில்லை என்பது தான் சோகம். இது குறித்து காமெடி நடிகர் மதுரை முத்து கூறும்போது, “சித்ராவின் ஆசையே விஜய் டிவியில் சிறந்த நடிகைக்கான விருது வாங்க வேண்டும் என்பதுதான். அதற்கான தகுதி அவரிடம் இருந்தது, ஆனால் கடைசி வரை நடக்கவில்லை.” என்றார்.

தொடர்புடைய செய்தி