ராஜஸ்தான்: ஜெய்ப்பூரை சேர்ந்த ஷுபம் சர்மா (28) என்ற இளைஞர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். மரணத்திற்கு முன் அவர் எழுதியிருந்த கடிதத்தில், "அம்மா என்னை மன்னித்து விடுங்கள், நான் மிகவும் வேதனையில் உள்ளேன், என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய மனைவி மற்றும் அவர் குடும்பத்தார் மன ரீதியாக துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்தனர்” என குறிப்பிட்டுள்ளார். கடிதம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.