தந்தை பெரியாருக்கு விஜய் மரியாதை

68பார்த்தது
தந்தை பெரியாருக்கு விஜய் மரியாதை
சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.  பெரியாரின் 51வது நினைவுநாளையொட்டி, சென்னை பனையூர் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரது எக்ஸ் பதிவில், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்டவர் சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர். உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி