டிரம்பை கூட ஸ்டாலின் ஜெயிப்பார்னு சொல்வாங்க: ஜெயக்குமார் கிண்டல்

78பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (டிச. 24) செய்தியாளர்களை சந்தித்த போது, 200 தொகுதியில் வெல்வோம் என திமுக சொல்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "கர்நாடகா, கேரளாவில் உள்ள தொகுதிகளை சேர்த்து சொல்கிறார்கள் என நினைக்கிறேன். அமெரிக்காவில் டிரம்ப்பை மு.க. ஸ்டாலின் வீழ்த்துவார் என கூட அவரின் கட்சியினர் சொல்வார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி