வெயில் காலத்தில் மது, காபி, டீ குடிக்காதீங்க

61பார்த்தது
வெயில் காலத்தில் மது, காபி, டீ குடிக்காதீங்க
கோடை காலம் ஆரமித்து வெயில் வாட்டி வைத்தது வருகிறது. இந்த நிலையில், காபி, டீ, மது போன்றவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டுமென அமைச்சர் மா.சசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் மது அருந்தாமல் இருப்பது நல்லது. மது குடிக்கக் கூடாது எனில் மதுக்கடை திறந்திருக்கிறதே என சிலர் கேட்கிறார்கள். மெடிக்கல் ஷாப்பில் விஷம் கூட உள்ளது எனக் கூறிய அவர், எது தேவை என்பதை அறிந்து எடுத்துக் கொள்வதுதான் நல்லது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி