உடலுறவு மீது ஆர்வம் இல்லை.. விவாகரத்து பெற்ற மனைவி

84பார்த்தது
உடலுறவு மீது ஆர்வம் இல்லை.. விவாகரத்து பெற்ற மனைவி
கேரள ஹைகோர்ட்டில் தனது கணவருக்கு தாம்பத்திய உறவு மீது ஆற்வம் இல்லை, ஆன்மீகத்தில் மட்டும் ஆர்வம் இருப்பதால் விவாகரத்து வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனைவிக்கு உணர்வு ரீதியான துன்பத்தை கொடுப்பது மனரீதியான கொடுமைக்கு சமம். தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஒரு கணவனாக தனது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பதற்கான அறிகுறி என கூறி அவர்களுக்கு விவாகரத்து வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி