கணவருடன் தொடர் சண்டை.. மனைவி தற்கொலை

51பார்த்தது
கணவருடன் தொடர் சண்டை.. மனைவி தற்கொலை
ஐதராபாத்தை சேர்ந்த பிங்கி (29) என்ற பெண் நேற்று (மார்ச். 29) தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், முதல் கணவரை பிரிந்த அவர் அமித் என்பவரை மறுமணம் செய்தார். தன்னுடைய லட்சக்கணக்கான பணத்தை கணவரிடம் கொடுத்த நிலையில் பங்கு சந்தையில் அமித்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் கணவரின் துன்புறுத்தலால் பிங்கி இம்முடிவை எடுத்தது தெரியவந்தது. அமித்திடம் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி