வீடு புகுந்து மாணவி பலாத்காரம்.. இளைஞருக்கு தண்டனை அறிவிப்பு

74பார்த்தது
வீடு புகுந்து மாணவி பலாத்காரம்.. இளைஞருக்கு தண்டனை அறிவிப்பு
கேரளா: நீரஜ் (22) என்ற இளைஞர் கடந்த 2022 ஜூன் 22-ல் வீடு புகுந்து 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தாக்கி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டினார். இது குறித்த புகாரில் போலீசார் நீரஜை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 67,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி