கும்ப ராசியில் பயணித்து வந்த சனிபகவான் மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். சனி பகவானின் பெயர்ச்சியால் 12 ராசிகளின் வாழ்விலும் பல மாற்றங்கள் வரவுள்ளது. மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தொடங்கியுள்ளது. கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். தனுசு ராசியினருக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். மீனத்திற்கு ஏழரை சனியின் 2 ஆவது கட்டம் தொடங்குகிறது. உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் பல மாற்றங்கள் நிகழும்.