துணை முதல்வர் பதவிக்கு அடிபோடும் விஜய்

58பார்த்தது
துணை முதல்வர் பதவிக்கு அடிபோடும் விஜய்
2026ல் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. தேர்தலுக்கு முன்னரே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவுசெய்த விஜய், பிரசாந்த் கிஷோர் ஆலோசனையைக் கேட்டு தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளார். தவெக குறைந்தது 25 முதல் 50 இடங்களில் வெல்லும் என தேர்தல் ஆலோசகர்கள் கூறியுள்ளதால், தனித்து போட்டியிட்டு அதிமுகவுக்கு ஆதரவளித்து துணை முதல்வர் பதவி பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி