யுகாதி திருநாள் வாழ்த்து தெரிவித்த EPS

83பார்த்தது
யுகாதி திருநாள் வாழ்த்து தெரிவித்த EPS
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட யுகாதி திருநாள் வாழ்த்து செய்தியில், "யுகாதி என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் சிறப்போடு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி