காரியாபட்டியில் நடிகர் கஞ்சா கருப்பு பிரச்சாரம்

4008பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் ஜெயா பெருமாள் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன் முன்னாள் எம்எல்ஏ கேகே சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராமமூர்த்தி ராஜ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி