உயரமாக இருந்து என்ன பயன்? ரங்கசாமியை விமர்சித்த முதல்வர்

73பார்த்தது
உயரமாக இருந்து என்ன பயன்? ரங்கசாமியை விமர்சித்த முதல்வர்
புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து இன்று(ஏப்ரல் 7) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வேறு கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ரங்கசாமியை தங்கள் பேச்சை கேட்க சொல்லி பாஜக பாடாயப் படுத்துகிறது. ரங்கசாமி ஆளுதான் உயரம். உயரமாக இருந்து என்ன பயன்? உயரத்துக்கு தகுந்த அறிவும், சுயமரியாதையும் இருக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி