தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டிய 15 மாவட்டங்கள்.!

73பார்த்தது
தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டிய 15 மாவட்டங்கள்.!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை உயர்ந்து காணப்படும் நிலையில் தற்போது 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகி இருக்கிறது. இன்று(ஏப்ரல் 7) மாலை 5:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதற்கு அடுத்தபடியாக சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 106.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகி இருக்கிறது. குறைந்தபட்சமாக உதக மண்டலத்தில் 80.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி