மேலும் 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து

78பார்த்தது
மேலும் 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்திலும் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதன் காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் மேலும் 2 இரண்டு நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படும் என இன்று (மே 19) அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி