சூரிய கிரகணத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்

74738பார்த்தது
சூரிய கிரகணத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 8) நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1:25 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 39 நிமிடங்கள் இருக்கும். கிரகண நாளில் எந்த சுப காரிய நிகழ்வையும் நடத்தக்கூடாது. கிரகணத்தின் போது நகங்களை வெட்டுவது, முடியை சீவுவது, பல்துலக்குவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. கிரகணத்தின் போது தூங்கக்கூடாது என்றும் ஜோதிடர்கள் கூறுவார்கள்.

தொடர்புடைய செய்தி