மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் கோவாக்சின்?

15479பார்த்தது
மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் கோவாக்சின்?
கொரோனா காலத்தில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் கோவாக்சின் செலுத்திக் கொண்ட பலர் இறந்துவிட்டதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வலம் வருகிறது. இந்நிலையில் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை எடுத்துரைத்த மருத்துவர்கள் கோவாக்சின் மரணத்தை ஏற்படுத்தாது எனவும் ஒரு சிலருக்கு குறுகிய கால பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி