அயலக தமிழர்கள் பதிவு - தமிழக அரசு அழைப்பு

59பார்த்தது
அயலக தமிழர்கள் பதிவு - தமிழக அரசு அழைப்பு
அயலகம் (அயல் நாடு) மற்றும் வெளி மாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து, வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி, திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலக தமிழர்களுக்கான உதவி எண்கள்: 1800 309 3793 (இந்தியா), 80690 09901 (அயல் நாடு); அயலக தமிழர் https://nrtamils.tn.gov.in இணையத்தில் பார்வையிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி