‘விஜய்யின் TVK-வுக்கு எனது ஆதரவு’ - விஜய் ஆண்டனி

66233பார்த்தது
கோயம்புத்தூரில் இன்று (ஏப்ரல் 7) விஜய் ஆண்டனி ரோமியோ படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர், “அனைத்துக் கட்சிகளுக்கும் நான் ஆதரவு அளிக்கிறேன். நடிகர் விஜய் தற்போது தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கும் எனது ஆதரவு உண்டு. அரசியல்வாதிகள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் சூழ்நிலை கருதி அதனை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஓட்டு மட்டும் நல்லவர்களுக்கு போட்டுவிடுங்கள்” என்றார்.

நன்றி: பாலிமர் டிவி

தொடர்புடைய செய்தி