நந்தி குண்டு பகுதியில் வாய் தகராறு காரணமாக ராமச்சந்திரன் என்பவனை தாக்கியவர் மீது வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் ராமச்சந்திரன் வயது என்பது இவருக்கும் அதே பகுதி சேர்ந்த கருப்பண்ணன் என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் வாய் தகராறு முற்றிய அதில் ராமச்சந்திரனை கருப்பண்ணன் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த ராமச்சந்திரன் மல்லாக்கினார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.