பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் அல்ல - அரவிந்த் கெஜ்ரிவால்

67பார்த்தது
பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் அல்ல - அரவிந்த் கெஜ்ரிவால்
பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் கடவுள் அல்ல என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபையில் உரையாற்றிய கெஜ்ரிவால், "என்னையும் மணீஷ் சிசோடியாவையும் இங்கு பார்த்து எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் வருத்தப்படுவார்கள். பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர், ஆனால், அவர் கடவுள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் கடவுள் அல்லது ஒருவித ஆற்றல் நமக்கு உதவி செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி