செந்தில் பாலாஜிக்கு வாண வேடிக்கைகளுடன் வரவேற்பு

67பார்த்தது
செந்தில் பாலாஜிக்கு வாண வேடிக்கைகளுடன் வரவேற்பு
புழல் சிறையிலிருந்து வெளி வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வாண வேடிக்கைகளுடன் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் விடுதலவையான செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி