அதிரடி ஆஃபர்.. ஓபன் எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.30,000 தள்ளுபடி

83பார்த்தது
அதிரடி ஆஃபர்.. ஓபன் எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.30,000 தள்ளுபடி
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஓபன் எலக்ட்ரிக், நாடு முழுவதும் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் நவராத்திரி விற்பனையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த மின்சார பைக்கின் அசல் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,49,999 என்றால், அதற்கு ரூ.30,000 தள்ளுபடி என்பதால், எலக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,19,999 ஆக குறைத்துள்ளது. இந்த ஆஃபர் அக்டோபர் 12 வரை செல்லுபடியாகும், iPhone 15ஐ வெல்லும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி