அரைகுறை ஆடை.. பெண்ணுடன் மருத்துவர்கள் ஆபாச நடனம்

70பார்த்தது
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் பங்கேற்றனர். அங்கு, துறை சார்ந்த பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டனர். கருத்தரங்கின் இறுதி நாளில் நடத்தப்பட்ட விருந்தில், அரைகுறை ஆடைகளுடன் பெண் ஒருவர் நடனமாட, அவருடன் சேர்ந்து மருத்துவர்களும் கையில் மதுவுடன் ஆபாச நடனம் ஆடியுள்ளனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி