சோலை கவுண்டன் பட்டி பகுதியில் இடப்பிரச்சனை காரணமாக அழகர்சாமி என்பவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் அழகர்சாமி வயது 77 இவருக்கும் அதே பகுதியை சார்ந்த சீனிவாசன் என்பவருக்கும் இடப்பிரச்சனை இருந்ததாகவும், இதை மனதில் வைத்துக் கொண்டு சீனிவாசன் ஆதிலட்சுமி முத்துலட்சுமி ஆகிய மூவரும் அழகர் சாமியை தாக்கி காயப்படுத்தியதாக அழகர்சாமி அளித்த புகாரின் அடிப்படையில், மல்லாக்கினார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.