ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சி ஐ டி யு கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு ஜூலை 28ஆம் தேதி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முனியாண்டி தலைமையில் மாவட்டச் செயலாளர் தேவா. மாவட்ட தலைவர் மகாலட்சுமி கலந்து கொண்டு 17 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவு பண்டகசாலை உறுப்பினர்கள், உழவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்