மூன்றாம் உலகப்போர் துவங்கும்: பாபா வங்கா கணிப்பு

60பார்த்தது
மூன்றாம் உலகப்போர் துவங்கும்: பாபா வங்கா கணிப்பு
பார்வை திறனற்ற பாபா வங்கா உலகில் நடக்கும் பல விஷயங்களை முன்பே கணித்திருக்கிறார். சிரியாவின் வீழ்ச்சி 3-ம் உலகப்போருக்கு துவக்கமாக இருக்கும் என்றும், சிரியா வீழ்ந்தால் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளிடையே மிகப் பெரிய போர் வெடிக்கும் என்றும், இது 3-ம் உலகப்போருக்கு வழி வகுத்து மேற்கில் உள்ள நாடுகளை அழிக்கும் என அவர் கணித்துள்ளார். மேலும் வெற்றியாளர்களின் காலில் சிரியா விழும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி