சிவகங்கை சீமையில் பார்த்து ரசிக்க வேண்டிய 10 இடங்கள்

51பார்த்தது
தமிழக வரலாற்றில் முக்கிய பகுதியாக விளங்கிய சிவகங்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் பின்வருமாறு:

*கீழடி அருங்காட்சியகம்
*சிவகங்கை அரண்மனை
*வேலுநாச்சியார் மண்டபம்
*ஆயிரம் ஜன்னல் வீடு
*வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
*கானாடுகாத்தான் அரண்மனை
*சங்கரப்பதி கோட்டை
*பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்
*கண்ணதாசன் மணிமண்டபம்
*குன்றக்குடி முருகன் கோயில்

நன்றி: Tamil Tourist Guide

தொடர்புடைய செய்தி