தமிழ்நாடு மெட்ராஸாக இருந்தபோது சமஸ்கிருதம் கற்றுத்தரப்பட்டது

69பார்த்தது
தமிழ்நாடு மெட்ராஸாக இருந்தபோது சமஸ்கிருதம் கற்றுத்தரப்பட்டது
பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று (டிச. 11) நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "மொழி ரீதியாக மாநிலங்களை பிரித்ததே மொழி பிரிவினைவாதத்திற்கு வழிவகுத்தது. தமிழ்நாடு மெட்ராஸாக இருந்தபோது தாய்மொழியுடன் சேர்ந்து சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்கப்பட்டது. நமது தமிழ் அறிஞர்களை ஷேக்ஸ்பியரோடு ஒப்பிடுவது சங்கடமாக உள்ளது, தமிழ் இலக்கியங்களை நேற்று வந்த அவரின் இலக்கியங்களோடு ஒப்பிட வேண்டாம்" என்றார்.

தொடர்புடைய செய்தி