குகேஷ் உலக சாம்பியன்ஷிப் வென்றது மகிழ்ச்சி - விஸ்வநாதன் ஆனந்த்

52பார்த்தது
குகேஷ் உலக சாம்பியன்ஷிப் வென்றது மகிழ்ச்சி - விஸ்வநாதன் ஆனந்த்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதே ஆன குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனை 7.5-6.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இந்நிலையில், குகேஷ் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாத் ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், 15 நிமிடங்களுக்கு முன் வரை வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் பயமின்றி முழு முயற்சியுடன் விளையாடி குகேஷ் வென்றதாக ஆனந்த் கூறினார்.

தொடர்புடைய செய்தி