RD-ல் மாதம் ரூ.2,500 கட்டினால் எவ்வளவு முதிர்வு கிடைக்கும்?

84பார்த்தது
RD-ல் மாதம் ரூ.2,500 கட்டினால் எவ்வளவு முதிர்வு கிடைக்கும்?
அஞ்சலகத்தில் தொடர் வைப்பு நிதி எனப்படும் RD-ல் ஒருவர் மாதம் ரூ.2,500 ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதிர்வு தொகையாக ரூ.1,78,415 கிடைக்கும். அதாவது ரூ.1,50,000 முதலீடு மற்றும் வட்டி ரூ.28,415. RD என்பது அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் உள்ள பிரபலமான முதலீட்டு வழியாகும். இதில் சேமித்த பணத்தை எடுத்து ஃபிக்சட் டெபாசிட்டில் (FD) முதலீடு செய்து அதன் மூலமாக Loan Against FD என்ற வழியில் நாம் வங்கியில் கடன் பெற முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி