வானில் 20 நிமிடம் வட்டமடித்த சீமான் வந்த விமானம்

50பார்த்தது
வானில் 20 நிமிடம் வட்டமடித்த சீமான் வந்த விமானம்
சென்னையிலிருந்து மதுரைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலையால் 20 நிமிடம் வானில் வட்டமடித்தது. இந்த விமானம் மாலை 4.05 மணிக்கு தரையிறங்க வேண்டிய நிலையில் மோசமான வானிலையால் தரையிறங்க தாமதமானது. 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்த நிலையில் வானிலை சீரானதால் பத்திரமாக விமானம் தரையிறங்கி அனைவரும் பாதிப்பின்றி திரும்பினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி