கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புழுக்களை கொண்டு பிளாஸ்டிக்கை அழிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். இந்த புழுக்களால் 8 மாதங்கள் கூட உணவில்லாமல் இருக்க முடியும். இவற்றை 30 நாட்கள் பட்டினி போட்டு நெகிழிகளை உணவாக கொடுத்துள்ளனர். இதனால் அவற்றின் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. இவற்றின் கழிவுகளிலும் குறைந்த அளவே நெகிழிகள் வெளிவந்தன. எனவே பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக இந்த புழுக்களை விவசாய நிலங்களில் பயன்படுத்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.