ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியில் மின் கட்டணம் மற்றும் சேவை கட்டண உயர்வை ரத்து செய்ய இந்திய கம்யூஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். நகர செயலாளர் அய்யணன் தலைமையில் மாவட்ட செயலாளர் முன்னள் நாடாளுமன்ற உறுப்பினர் P. லிங்கம் கண்டன உரையாற்றினார் ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி வக்கீல் பகத்சிங் மாவட்ட குழு வரதராஜன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்