அருப்புக்கோட்டை கமலி மருத்துவமனை அருகே வேங்கை பாண்டி என்பவரை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் வேங்கை பாண்டி இவர் பாலமுருகன் என்பவரின் பேருந்தில் பயணம் செலுத்தப் பொழுது ஏற்பட்ட தகராறு காரணமாக பாலமுருகன் மற்றும் ஜோதி அம்மன் மற்றும் ஜோதி அம்மன் பேருந்து டிரைவர் மூவரும் சேர்ந்து வேங்கை பாண்டியை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.