விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகள் பிரியா, 23; டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றார் பிரியாவை காணவில்லை. எனவும் பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி நேற்று அளித்த புகாரின் பேரில், விழுப்பு ரம் டவுன் போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்.