’புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்ற 'பீலிங்ஸ்' பாடலில் நடிகை ராஷ்மிகாவின் நடன அசைவுகள் மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. இது குறித்து அவர் கூறும்போது, “தயங்கினால் நடிகையாக முன்னேறுவது மிகவும் கஷ்டம். மக்களை மகிழ்விக்கும் திரைத்துறையில் இருக்கிறேன். அந்த பாடல் சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். எல்லாம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றார்.