விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக வேட்பாளர் வாக்கு பதிவு

50பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாவண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி. அன்புமணி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை அளித்தார், இதனைத் தொடர்ந்து பாமக வேட்பாளர் ஸ்ரீ அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் விக்கிரவாண்டி தொகுதி இடை தேர்தலில் தனது வெற்றி உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் எந்த சண்டை சச்சரவுகளும் இல்லாமல் சகோதரத்துவம் இடைத்தேர்தலை அணுக வேண்டும் என்றும் தான் செல்லும் வாக்குச்சாவடி மையங்களில் இருக்கக்கூடிய மாற்றுக் கட்சியினரிடம் தெரிவித்து விட்டு வந்திருப்பதாக தெரிவித்தார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி