கெட்டுப்போன உணவு தொடர்பாக இந்த எண்ணில் புகாரளிக்கலாம்

82பார்த்தது
கெட்டுப்போன உணவு தொடர்பாக இந்த எண்ணில் புகாரளிக்கலாம்
நீங்கள் வசிக்கும் பகுதிகளில் அல்லது செல்லும் கடைகளில் கெட்டுப்போன உணவுகள், அல்லது உணவுகளின் தரம் குறைவு என குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 9444042322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் Google Play store- இருந்து உணவு பாதுகாப்பு துறையின் tnfoodsafetyconsumer App என்ற செயலினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

தொடர்புடைய செய்தி