இந்த வழிகளை பின்பற்றினால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

81பார்த்தது
இந்த வழிகளை பின்பற்றினால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்
எப்படி சிலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்? அவர்கள் என்ன வழிகளை பின்பற்றினர்? என்பது குறித்து ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் அரசியல்வாதிகள் உள்ளனர். அரசியலில் ஈடுபடுபவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். இரண்டாவது, ஒரு கோடீஸ்வர ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர். மூன்றாவது பெரிய நிறுவனத்திற்கு CEO-வாக இருப்பவர்கள், நான்காவது சொந்தமாக விடாமுயற்சியுடன் பிசினஸ் செய்பவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி