பாலியல் குற்றச்சாட்டு.. நடிகர் நிவின் பாலி மறுப்பு

71பார்த்தது
பாலியல் குற்றச்சாட்டு.. நடிகர் நிவின் பாலி மறுப்பு
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள அவர். "நான் ஒரு பெண்ணை பாலியல் கொடுமை செய்ததாக ஒரு செய்தியை நான் கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன், மேலும் பொறுப்பானவர்களைக் வெளிச்சத்திற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என நடிகர் நிவின் பாலி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி