மாட்டுத்தாவணி பேருந்து நிலைய நுழைவு வாயிலை அகற்ற உத்தரவு

66பார்த்தது
மாட்டுத்தாவணி பேருந்து நிலைய நுழைவு வாயிலை அகற்ற உத்தரவு
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமமின்றி அகற்ற வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலைகள் விரிவுபடுத்தும் போது அந்த பகுதியில் உள்ள அலங்கார நுழைவாயில்களையும் அப்புறப்படுத்தினால் தானே போக்குவரத்து சீராகும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயிலையும் அகற்றிட உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி